2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JAN 1943
இறப்பு 24 NOV 2017
அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் (அம்பலத்தாச்சி)
இறந்த வயது 74
வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் 1943 - 2017 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 02.12.2019

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வட்டுக்கோட்டை மண்ணில் பூத்தவராய்
நம்மவர் மனதில் நாயகனாய்
கனவுகளை சுமந்த உங்கள் கல்லறை வாழ்வு
ஈராண்டு ஓடி மறைந்ததுவே ஐயா!

நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில் -உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்
நினைவின் மொழியும் பிரிவின் வலியும்
தெரியாமல் போய் விடும்...!

எங்கள் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles