மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1940
இறப்பு 12 APR 2019
திருமதி பூரணம் ஐயாத்துரை
வயது 78
பூரணம் ஐயாத்துரை 1940 - 2019 காங்கேசன்துறை இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காங்கேசன்துறை மாம்பிராய் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை சின்சபா றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் ஐயாத்துரை அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனநாயகி, தயானந்தன், நித்தியானந்தன், ஜெயானந்தன், ரவிச்சந்திரன், ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னப்பிள்ளை, வேலாயுதம், குருநாதபிள்ளை, அருமைநாயகம்(அழகி), லக்‌ஷமி, சின்னம்மா, ஞானம், பூபதி, மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துரைசிங்கம், பிரியகுமுதினி, பூரணி, லதா, டேவிட், சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஷியன், நொயளீன், ஜொய்ஸ், பிரார்த்தனா, பிரியந், வர்ஷா, நேக்கா, நிதேஸ், ஜெனோஷா, ஜெனீஷன், றொமீனா, றஜேந், கொன்ஷில்டா, மெஸ்ஷி, ராப்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனிக்கா, திமோத்தி, அனிஷ், நிஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப. 08:30 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப. 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப. 03:00 மணியளவில் Boralla Sri Jayawardenapura மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன்
மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos