மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1945
இறப்பு 10 AUG 2019
திரு கனகரத்தினம் சின்னராசா
பழைய மாணவர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் (புவியியல் சிறப்பு பட்டதாரி). முன்னாள் மத்தியவங்கி உத்தியோகத்தர், மற்றும் திட்டமிடல் அதிகாரி- மன்னார், முல்லைத்தீவு, வவுனியா. முன்னாள் உரிமையாளர் CTR வானொலி கனடா, மற்றும் KNR துரிதபரிமாற்றுச் சேவை உரிமையாளர்.
வயது 74
கனகரத்தினம் சின்னராசா 1945 - 2019 கோண்டாவில் இலங்கை
Tribute 37 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சின்னராசா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தரூபா அவர்களின் பாசமிகு கணவரும்,

ராகுலன், சிந்துஜா, நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகராசா, கிருபானந்தம்(கலைமகள் புத்தகசாலை), பராசக்தி, கமலாதேவி, மகேசன்(முருகன் புத்தகசாலை), சதானந்தன், சற்குணநாதன், கிருஷ்னானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமா, சாந்தி, குகன், பரதன், அகிலன், சுமதி, பாமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஜா, குமரன்(முன்னாள் TVI, CMR வானேலி), Ron ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இஷானி, மாலிகா, ஓவியா, இனியா, ஆன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தரூபா - மனைவி
ராகுலன் - மகன்
குமரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கோண்டாவிலில்  புகழ் பூத்த சீமான் திரு.கனகரத்தினம் அவர்தம் பாரியார் பொன்னம்மா அவர்களின் அருமைப்... Read More

Photos

No Photos

View Similar profiles