மரண அறிவித்தல்
மலர்வு 28 SEP 1943
உதிர்வு 06 AUG 2020
திரு கந்தையா பாலசுந்தரம்
வயது 76
கந்தையா பாலசுந்தரம் 1943 - 2020 குப்பிளான் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயராஜ்(லண்டன்), பிரதீப்ராஜ்(சுவிஸ்), பாமினி(சுவிஸ்), பிறேமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைச்செல்வி(லண்டன்), கலைவாணி(சுவிஸ்), றொசான்(சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூபாலசிங்கம்(ஜேர்மனி), மகேந்திரம்(சுவிஸ்), காலஞ்சென்ற பத்மாவதி(இலங்கை), தவமணி(கனடா), அன்னலட்சுமி(சுவிஸ்), இராசலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(கனடா), பாலசுப்ரமணியம்(இலங்கை) மற்றும் பாக்கியநாதன், அசோகர்(சுவிஸ்), இராசலட்சுமி(ஜேர்மனி), சாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவலிங்கம்(சுவிஸ்), பூமணி(இலங்கை), சிவமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

பாக்கியராணி(சுவிஸ்), மகாலிங்கம்(இலங்கை), குமாரராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜி(லண்டன்), துசிதா(லண்டன்), பிறிஸ்கா(சுவிஸ்), ஜெசிகா(சுவிஸ்), எட்வின்(சுவிஸ்), மெல்வின்(சுவிஸ்), நிலா(சுவிஸ்), பிரஜிதா(சுவிஸ்), றெனேஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
மதிய போசனம் Get Direction

Summary

Photos

View Similar profiles