மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1950
இறப்பு 10 JUL 2019
திரு தர்மரட்ணம் சீனிவாசகம்
வயது 69
தர்மரட்ணம் சீனிவாசகம் 1950 - 2019 கரணவாய் இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தர்மரட்ணம் சீனிவாசகம் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புனிதாம்பிகை, சுசிந்திரன், முகுந்தன், நிசாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆறுமுகராசா, மாலினி, பானுரேகா, சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரின்பநாயகம், மகாராணி, செல்வராணி, செல்வரட்ணம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலேஸ், நிலக்‌ஷன், அர்ச்சனா, கர்ஷன், யானுஜரி, டிவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுதன்
முகுந்தன் - மகன்
ஆறுமுகராசா - மருமகன்
சுசி - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Mylvakanam Kantharajah Inuvil, Thavadi, Nelukkulam View Profile
  • Nadaraja Srikaran Karanavay, Oslo - Norway View Profile
  • Balasubramaniyam Ponnambalam Kandavalai, Idaikkurichchi, Canada, United States View Profile
  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile