பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1982
இறப்பு 09 APR 2019
செல்வி மதுமதி லோகேஸ்வரன்
வயது 37
மதுமதி லோகேஸ்வரன் 1982 - 2019 இணுவில் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இணுவில் மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Jülich ஐ வதிவிடமாகவும் கொண்ட மதுமதி லோகேஸ்வரன் அவர்கள் 09-04-2019 செவ்வாய்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், லோகேஸ்வரன் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவறஞ்சன், தர்சினி, சிறிவிசாகன், காலஞ்சென்ற கவிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயமூர்த்தி, ஜெயரஞ்சினி, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சர்மிளா, சப்திகா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு சித்தியும்,

கவிஸ், அக்சிதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லோகேஸ்வரன்
றஞ்சன்
சிறி

கண்ணீர் அஞ்சலிகள்

Lakshmisjewellers United Kingdom 1 week ago
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
Sakthi Norway 1 week ago
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
Vimala Sathiasilan Malaysia 1 week ago
Rip Deepest condolences for family.
K,Kannan Switzerland 1 week ago
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
Chandrabose thambiaiyah United Kingdom 1 week ago
Deepest condolences to the family
Gobiga Canada 1 week ago
it's a shocking she's my classmate ....my deepest condolence to her family. Rest in Peace Mathumathy
Sven Germany 1 week ago
தேவதூதர்கள் உம்மைத் துதிக்கிறார்கள், வானத்தில் உங்களுக்குப் பிரகாசமுள்ள நட்சத்திரத்தைக் காண்பிப்பார்கள்

Summary

Life Story

       இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், ஈழத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் சூழ்ந்து காணப்படுவதுடன், நெல்வயல்கள் வெங்காய வயல்கள்... Read More

Photos

No Photos