மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1925
இறப்பு 29 JUL 2020
திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
வயது 94
செகராஜசிங்கம் வைத்திலிங்கம் 1925 - 2020 இளவாலை இலங்கை
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவனமுத்து, பாக்கியம்(முன்னாள் ஆனந்தா அச்சகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், வாலம்பிகை மற்றும் மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்வர்களான அரசரத்தினம், வெற்றிவேல், சங்கரபிள்ளை மற்றும், மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்தராஜா(திருமால் அச்சகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தரணிதரன், சிவசக்தி, ரமணன், பரா, சங்கர், திருக்கேதீஸ்வரி, தவமணி, புஸ்பம், ராணி, மலர், ரஞ்சினி, ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், ஸ்ரீசன்முகநாதன், விஜயாம்பிகை, அம்பிகைவேல், சக்திவேல், ஹரிகரன், திவாகரன், கண்ணன், ராசாத்தி, கங்கா, ரமணி, ஸ்ரீ, தணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு சுழிபுரம் சிவபூமி யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டையில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரி

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி - சகோதரி
கண்ணன்
கங்கா
திவாகரன்
ஸ்ரீ
றங்கநாதன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles