மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1987
இறப்பு 11 APR 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
வயது 32
சுஜித்தா காண்டீபன் 1987 - 2019 Thondaimanaru இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுஜித்தா காண்டீபன் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கிளி தம்பதிகள், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(சிவலிங்கம்), தவமலர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற தவராஜா(தவம்), அமுதலர் தம்பதிகளின் அன்பு மகளும், நாகராசா மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காண்டீபன் அவர்களின் அன்பு மனைவியும்,

வான்முகிலன், பூமிகா, சமராளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறீகாந்தன்(காந்தன்) அவர்களின் பாசமிகு பெறாமகளும்,  

சற்குணம், தவனேஸ்(சுவிஸ்), நேசன்(லண்டன்), குட்டி(சுவிஸ்), மோகன், விஜயா, சின்னக்கி்ளி ஆகியோரின் அன்பு மருமகளும்,

இராசா(பிரான்ஸ்), ஜெயம்(நோர்வே), வனிதா, அம்மனி, லலி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்

சுஜிந்தன்(அவுஸ்திரேலியா), லக்சனா(ஜேர்மனி), லக்ஸ்மன்(சுவிஸ்), பிரவின்ராஜ்(இலங்கை), லக்சாயனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்தினி(பிரான்ஸ்), உமா(லண்டன்), கார்த்திக்(லண்டன்), தாரணி(கனடா), கெங்கன்(லண்டன்), தரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Sunday, 28 Apr 2019 9:30 AM - 10:30 AM
  • 203 Wanstead Park Rd, Ilford IG1 3TW, UK

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அமுதமலர்
சுஜிந்தன்
லக்சனா
லக்ஸ்மன்
கார்த்திக்
ஜெயம்
இராசா
காண்டீபன்

Summary

Life Story

 இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,  தொன்மை... Read More

Photos

No Photos