மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1953
இறப்பு 08 OCT 2019
திருமதி மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா (மிசியா)
வயது 66
மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா 1953 - 2019 பாஷையூர் இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று  காலமானார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பொன்னுத்துரை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராயப்பு, பிலோமினா தம்பதிகளின்  மருமகளும்,

மரியாம்பிள்ளை(ஜெர்மான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

றெக்சன், டினேஸ், கமல், றினுசியா, றீகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரெலா, கணேஸ், சுகுமார், சாந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுலக்சனா, அனுஷா, சுதா, ரோகன், சுலக்சனா ஆகியோரின் அன்பு மாமியும்,

குணசீலன், காலஞ்சென்ற யோகேந்திரன், பிறேமதாஸ், அமலதாஸ், சந்திரகலா, சசிகலா, உதயதாஸ், வீயதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துவாரகன், நம்ருதா, செலஞ்சன், யொஸ்லின், அதிரியானா, பிளேஸ், அஸ்லே, அரித்ரா, அஸ்ரிகா, பார்த்தஸ், கரோலின், எலேனா, றஜன், தியாகோ, ஜெய்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

றெக்சன் - மகன்
டினேஸ் - மகன்
கமல் - மகன்
றீகன் - மகன்
ரோகன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles

  • Kandasamy Parameshwaran Kalviyangadu, Hanover - Germany, Montreal - Canada View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Ratharanee Sandrakanthan Puloly South, Saudi Arabia View Profile
  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile