மரண அறிவித்தல்
பிறப்பு 26 JAN 1967
இறப்பு 19 SEP 2019
திருமதி நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)
வயது 52
நகுலேஸ்வரன் யோகறஞ்சினி 1967 - 2019 சாவகச்சேரி பெரியமாவடி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் யோகறஞ்சினி அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்புச் செல்வ மகளும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மதிகலன்(தம்போ- பிரான்ஸ்), கயூரன், கிஷேனி(அவுஸ்திரேலியா), துஷானி, மதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலறஞ்சிதா, கௌரிபாலன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகாம்பிகை(கிளி- இந்தியா) அவர்களின் அன்புப் பெறாமகளும்,

ஜனனி, ரூபிகா, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருத்திகா, ஹறிஸ்னி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

திக்‌ஷா, மிசானா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-09-2019 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரசேகரம் W/O லோகாம்பிகை(கிளி)
கிஷேனி - மகள்
கயூரன் - மகன்
மதிகலன் - மகன்

Photos

View Similar profiles

  • Cithamparapillai Thiraviam Ariyalai, Nallur View Profile
  • Kanapathipillai Sivagurunathan Karaveddy, Trincomalee, Puloly, Nelliyadi View Profile
  • Panjatcharam Rasammah Thunnalai, Thunukkay, Sekkadipulavu View Profile