பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 09 MAR 1937
மறைவு 12 MAR 2019
திருமதி சேனாதிராசா பாறுபதி
வயது 82
சேனாதிராசா பாறுபதி 1937 - 2019 மாங்குளம் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

வவுனியா புதுவிளான்குளத்தைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி குளவிசுட்டானை வதிவிடமாகவும்,  வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா பாறுபதி அவர்கள்  12-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேனாதிராசா(மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

நடேசபிள்ளை(திரவியம்), புஸ்பராணி(பிரான்ஸ்), அன்னலட்சுமி(இந்திரா), சந்திரவதனா, ஜெயராசா, சத்தியபாமா, சத்தியேஸ்வரி, சிவானந்தம்(நோர்வே), அருளானந்தம்(வேந்தன்), சீதாலட்சுமி(ஜேர்மனி), நந்தினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகம்மா மற்றும் நவரத்தினம், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், இராசம்மா மற்றும் குலராஜசிங்கம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலா, காலஞ்சென்ற பாலசிங்கம், இராசலிங்கம், இரத்தினசிங்கம், கமலராணி, காலஞ்சென்ற குமாரசாமி, பூபாலசிங்கம், கல்பனா, பேரின்பராஜா, அருந்தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவேதன், சஞ்ஜீவன், ஜனார்த்தனன், லக்சிகா, யதுர்சிகா, கஜந்தினி, சைலஜா, கௌசிகா, யானுஜா, தீபா, திலீபன், அஜந்தி, மதுசன், நிலானி, நிசாந்தி, நிவேதினி, நித்தியா, வேணுஜன், புவிராஜ், புவிஷனா, கேசனா, சபேசன், சஞ்ஜிகா, சகிர்தன், சதுர்சன், விஜிதா, துர்சிகன், டிலக்சனா, விபிசன், விபிசனா, விதுனன், வர்மன், துசாந், வாதுளன், அர்மிகா, அற்சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலேஷ், நித்தேஷ், கிஷான், கரிஸ், சுவீன், சந்தோஷ், சுபிக்‌ஷா, சச்சின், லட்சுமி, தஸ்வின், தஸ்விகா, ஆருஷ், அபர்ணன், அஸ்மிகா, சஜிவனா, லோஜினா, அர்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குருமன்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04.00 மணியளவில் குளவிசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரவியம்
ஜெயராஜா
சிவாநந்தம்(சிவா)
திலிபன்