மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1990
இறப்பு 05 FEB 2020
திருமதி தினிஷா M பிரான்ஸிகோ
வயது 29
தினிஷா M பிரான்ஸிகோ 1990 - 2020 கொழும்பு இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Mrs. Thinisha M Francisco born Colombo and passed away on 05th February 2020 in Staten Island, New York, USA.

She is the daughter of the Rayappan Francisco Xavier Ranjini Mestige Don. Loveing daughter-in-law of Anthony Amma Arlis George Sornamutthu Thangaiah.

Beloved wife of the Jeyarajh(Suresh) Thangiah.

Loving mother of Jaden and Jerusha.

Loving sister of Elizabeth Mary Luke Dinesh.

Loving Sister-in-Law of the Parameswarie Thangiah and Rajeswarie Thangiah.

This Notice is provided for all family and friends.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Staten Island New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தினிஷா எம் பிரான்ஸிகோ அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராயப்பன் பிரான்ஸிகோ சேவியர் ரஞ்ஜினி மெஸ்டிஜ் டான் தம்பதிகளின் அன்பு மகளும், சொர்ணமுத்து தங்கையா, அந்தோனி அம்மா அரில்ஸ் ஜிரோஜ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயராஜ் தங்கையா(சுரேஷ்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜடேன், ஜேருஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

எலிசபத் மேரி லூக் தினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,

பரமேஷ்வரி தங்கையா, ராஜேஷ்வரி தங்கையா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.        

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சுரேஷ் - கணவர்
மேரி - சகோதரி

Photos

View Similar profiles

  • Thirugnanam Thambirajah Keerimalai, Colombo, New York - United States, Alaveddi, Negombo View Profile
  • Sarvanandasivam Kanagaratnam Colombo, Canada View Profile
  • Kamaladevi Sathasivam Colombo, Toronto - Canada View Profile
  • Rukmani Sri Venkatesan Colombo, Ontario - Canada View Profile