பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1932
இறப்பு 09 FEB 2019
திருமதி நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் (லில்லி)
வயது 86
நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் 1932 - 2019 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன்(சிட்னி), மோகன்(கனடா), தயான்(மெல்பேர்ண்), கௌரி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றேணுகா(சிட்னி), பிரேமினி(மெல்பேர்ண்), அஜன்(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாதங்கி, சங்கவி, ரஞ்சிதா, ஹர்ஷினி, ரவிகாந்த், நிரஞ்சினி, ரேஹான், ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரஞ்சன்
தயான்

கண்ணீர் அஞ்சலிகள்

Shreekumar Denmark 4 days ago
அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Vathsala Bhahirathan Australia 5 days ago
Our heartfelt condolences. May her soul rest in peace
Pathmini Jeyanathan Canada 5 days ago
Deepest sympathies. We will miss Lily Aunty. She was a wonderful person. Jeya , Pathmini, Tanya and Tasha families.
Asok &Jaya Melbourne Australia 5 days ago
Please accept our deepath sympathy.
Kunju melbourne Australia 5 days ago
My heartfelt condolenses.

Photos

No Photos