மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1966
இறப்பு 04 NOV 2019
திரு சடாட்சரம் இலட்சுமணன்
வயது 52
சடாட்சரம் இலட்சுமணன் 1966 - 2019 மாதகல் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kent, Margate ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சடாட்சரம் இலட்சுமணன் அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, ஆச்சிமுத்து தம்பதிகள், தாமோதரம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சடாட்சரம், காலஞ்சென்ற சிவலட்சணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை, அன்ன புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சந்திரசேகரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுலக்சன், சுகிதா, சுமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமணசேகர், இலட்சுமணதாசன், கனகலட்சுமி, காலஞ்சென்ற செல்வலட்சுமி, குகதாசன்(பிரபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், இராகினி, தர்சினி, அபராஜிதாசயினம்மா, இரஞ்சிதமலர், துரைரட்ணம், காலஞ்சென்றவர்களான சந்திரகாந்தா, சந்திரபோஸ் மற்றும் சந்திரகலா, குணபாலசிங்கம், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுமணன்
சேகர்
சுலக்சன்
குட்டி
பிரபு
தங்கன்
திலீபன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Nadarajah Vishvalingam Mathagal, Thayiddi, Scarborough - Canada View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Northolt - United Kingdom, Hemel Hempstead - United Kingdom View Profile
  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Vikneshwararaja Ramasamy Mathagal, Colombo View Profile