பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1928
இறப்பு 10 MAR 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
வயது 90
பாலாம்பிகை சிவசங்கரநாதன் 1928 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 29 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பிகை சிவசங்கரநாதன் அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசங்கரநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா), கெளசலா(கனடா), ஷாமா(கனடா), உமா(கனடா), நிரஞ்சலா(பிரித்தானியா), ஹரிஹரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசெந்திநாதன், சிவலோகநாதன் மற்றும் சிவஞானவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விவேகானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), பாலகேதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற பரராஜசிங்கம், சுந்தரேஸ்வரன்(கனடா), குகதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தவல்லி, சிவசிதம்பரநாதன், சிவபூசனவல்லி, ஜெகதீஸ்வரி மற்றும் சிவசவுந்தரவல்லி, கெளரி, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகாமி(ஐக்கிய அமெரிக்கா), உமேஷா(கனடா), சாயீசன்(கனடா), கஜன்(பிரித்தானியா), கார்த்திக்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஈசன்(ஐக்கிய அமெரிக்கா), கீனன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கெளசலா பாலகேதீஸ்வரன்
உமா சுந்தரேஸ்வரன்
மஞ்சுளா விவேகானந்தன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos