- No recent search...

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் கந்தசாமி அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(திரவியம்) இராசபூபதி தம்பதிகளின் அருமை மகனும், குணரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜீவா(ஜீவா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நர்த்தனா, தக்ஷனா, யாதவன், அச்சுதன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
நவரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்- லண்டன்) அவர்களின் அருமை மருமகனும்,
செல்வபூபதி(வவா- கனடா) அவர்களின் அருமைப் பெறாமகனும்,
ஜெயகெளரி(கெளரி- லண்டன்), ஆனந்தகெளரி(ஆனந்தி- கனடா), சாந்தகெளரி(சாந்தா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜித்தா மயில்வாகனம்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
சோதீஸ்வரன்(லண்டன்), நந்தகுமார்(கனடா), விமலநாதன்(சுவிஸ்), ஸ்ரீதர்(பாபு)- சுகன்யா, சுதாகர்(கோபு)- அபிராபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜயந்தன்(லண்டன்) நிரோஷன்(கனடா), சுஜந்தன்(லண்டன்), தரண்யா(லண்டன்), சாயீஷன்(லண்டன்), ரான்யா(கனடா), கிருஷாந்(கனடா), ஸ்வப்னா(சுவிஸ்), ஸ்வேதா(லண்டன்), கயல், இனியா, கவினி(கனடா), ஷானுகா, ஸரினா(கனடா), ஐவா, அமியா(கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Feb 2019 5:00 PM - 9:00 PM
- Sunday, 17 Feb 2019 11:00 AM - 1:00 PM
- Sunday, 17 Feb 2019 1:00 PM - 3:00 PM
- Sunday, 17 Feb 2019 3:30 PM
தொடர்புகளுக்கு
- Phone : +12895540447
- Mobile : +16473087693
- Mobile : +14167079737
- Mobile : +16472892628
- Phone : +442035652471
- Mobile : +14162642261
மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திரு ஜெயக்குமார் கந்தசாமி அவர்களின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக...