பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 29 AUG 1947
இறப்பு 06 DEC 2018
திரு கந்தசாமி கந்தையா
கந்தசாமி கந்தையா 1947 - 2018 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கந்தையா அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா விசுவலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,

Joshua அவர்களின் பாசமிகு தந்தையும்,

நாகராஜா(ஜெர்மனி), குகநேசன்(இலங்கை), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயரூபி(சுவிஸ்), சிவலோகநாதன்(கனடா), இன்பராணி(கனடா), சாந்தி(பிரான்ஸ்), கலாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரோகினி, மனோகரி, மகேந்திரன், மகேந்திரன்(சுவிஸ்), எலிசபெத்(கனடா), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(கனடா),  அன்ரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

திரவியம் - மனைவி
சிவா - மைத்துனர்
சாந்தினி - சகோதரி
கணேசு - சகோதரர்

Summary

Photos

No Photos