Born 02 AUG 1948
Died 09 MAY 2019
Mr Vivekanandan Puvirajaratnam
இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்
Age 70
Vivekanandan Puvirajaratnam 1948 - 2019 Uduppiddy Sri Lanka
Tribute 14 people tributed
Share your thoughts, memories..etc
Obituary யாழ். உடுப்பிட்டி பொன்னா-வில்லாவைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவிராஜரட்ணம் விவேகானந்தன் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் எமைப் பிரிந்த இனிய பாசப்பிறப்பே நாடுகள் தாண்டி வாழ்ந்தாலும்- உன் ஞாபகங்கள் எம்மை நாடுகிறதேதொப்புள் கொடி உறவாய்புவி பரம்பரையில்மூன்றாவதாய் உதித்த முத்தாய்எம் நலன் நாடும் இனிய பாசப் பிணைப்பாய்விளங்கினாயே அண்ணாகாலனவன் செய்த கொடுமைதான்எம்மை விட்டு நீ பிரிந்து சென்று31 நாட்கள் கடந்தனவேகாலம் பல கடந்தாலும்உன் பிரிவின் காயத்தின் வடு என்றும் ஆறாதய்யாநின் ஆத்மா சாந்தியடைய என்றும்இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

0 Views
14 Tributes

Video

Photos

No Photos

View Similar profiles