மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1943
இறப்பு 12 JAN 2020
திரு கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம்
Retired Assistant Manager Sri Lanka Telecom Vavuniya
வயது 76
கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம் 1943 - 2020 திருநெல்வேலி கிழக்கு இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம் அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளினி(நெதர்லாந்து), ஜீவமுரளி(லண்டன்), ஜீவாயினி(Ministry of Home Affairs) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிறீஸ்கந்தராசா, இந்திரா மற்றும் ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபைந்தன்(நெதர்லாந்து), சுஜிதா(லண்டன்), அகிலன்(Library University Of Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி, உமாமகேசன், செல்வமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாமளா, அருண், பானுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மௌஜன், ஹனுசியன், துளசி ஆகியோரின் பெரிய தந்தையும்,

பிருந்தா, அர்ஜூன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-01-2020 வியாழக்கிழமை அன்று காலை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் - மருமகன்
ரஜணி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles