பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1953
இறப்பு 08 MAR 2019
திரு சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன்
வயது 65
சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன் 1953 - 2019 இணுவில் இலங்கை
Tribute 64 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும், கார்த்திகேசன்(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமளா அவர்களின் அன்புக் கணவரும்,

அருணன், கிரிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. சாருஜன், எமிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீரங்கன்(லண்டன்), ஸ்ரீரஞ்சிதன்(சென்னை), ஸ்ரீரமணன்(ஜேர்மனி), ஸ்ரீபரமானந்தன்(கனடா), யோகநாதன்(லண்டன்), ஸ்ரீரஜனி(கனடா), ஸ்ரீரதி(கனடா), ஸ்ரீரமணி(லண்டன்), ஸ்ரீரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீமனோகரி(லண்டன்), பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்), அன்பரசி(ஜேர்மனி), ஜெயந்தி(கனடா), அகல்யா(லண்டன்), ஸ்ரீசிவா(லண்டன்), புவனேந்திரன்(கனடா), திருக்குமார்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிமல்ராஜ், சசிகலா(லண்டன்), ரஞ்சனா, ஜீவகாந்தன்(லண்டன்), ஜெசிந்தா, துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), ஜெகராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிறேமளா - மனைவி
அருணன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

ஆ. பூபதி Germany 1 day ago
ஆழ்ந்த அனுதாபம்
Thevaki Nirmalan Canada 1 week ago
Our deepest Sympathies for you and your his soul Rest In Peace. Thevaki family
Mallika Ananthamurugan United Kingdom 1 week ago
Ravi Anna, May your soul rest in peace. Deepest condolences to the family.
Guna & Rathy United Kingdom 1 week ago
Our Condolences , may his sole rest in peace
Manoraj Family Canada 1 week ago
Please accept our heartfelt sincere condolences! May His Soul Rest in Peace !!
Shree United Kingdom 1 week ago
Please accept our heartfelt sincere condolences! May His Soul Rest in Peace !! Shree, Vanitha, Aroon & Ashvin
Karunalingam United Kingdom 1 week ago
Hi Anna May peace and comfort find you and your family during this difficult time, We are very saddened to hear of your brothers loss.
Jeevan & Family United Kingdom 1 week ago
We are loss for words during this sorrowful time. Please know that we are thinking of you and pray that in the midst of your sorrow you may find comfort in all the joyful memories you... Read More
ஆதித்தன் United Kingdom 1 week ago
ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவலராக இருக்கும் எங்கள் அன்புக்குரிய ஸ்ரீரங்கன் அண்ணனின் அன்புச் சகோதரர்... Read More
K.Baskeran &Family-Hatch End United Kingdom 1 week ago
Please accept our condolences on the passing of Sri Ravindran Anna. It was an honor to have known such a great person. May God embrace all in comfort during this difficult time and prayers from us.
Mahen Devi Thanurshan & Thasky United Kingdom 1 week ago
Please accept our heartfelt condolences to family & friends. May his soul rest in peace. We will miss you Ravi Anna .
Mallika &Ganesh United Kingdom 1 week ago
Please accept our heartfelt condolences
Rudratheesan Gowri. Denmark 1 week ago
எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேம் . உரித்திரி குடும்பம் Denmark
Santhakumari Sundaralingam United Kingdom 1 week ago
Heart felt condolence from Sundaralingam family.
Naga. SriGengatharan United Kingdom 1 week ago
குடும்பத் தலைவரை இழந்து துன்பத்தில் இருக்கும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Partheepan & family United Kingdom 1 week ago
May care and love of those around you provide comfort. Our most sincere condolences. Sorry for the loss. Rest In Peace.
Jeno and Shamie United Kingdom 1 week ago
Please accept our deepest condolences
Suthenthiran & family United Kingdom 1 week ago
May care and love of those around you provide comfort and peace to get you through the days ahead. Our most sincere condolences.
Thuraisamy LOGANATHAN United Kingdom 1 week ago
Very sorry to hear the sad news; RIP Can't forget your always smiling face
Pathma & Thangarajah United Kingdom 1 week ago
Please accept our heartfelt condolences
ஆண்டு பல கடந்து ஊரது சென்று உறவினரைக்கண்டுநீண்ட உமது உடல் நிலை தவறி இருந்தாலும் வேண்டும்பல அன்பர்கள் உறவினர்கள் அனைவரோடும் தூண்டும் நல் அன்பு கொண்டு நீண்ட உயர் ஓய்வெடுக்க... Read More
Ram Switzerland 1 week ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
Sumanan & Janani New Zealand 1 week ago
சித்தப்பாவின் பிரிவினால் மனம் வருந்துகிறோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Sureshkumar Rajakumar Canada 1 week ago
Our deepest sympathies for you and your family Premala akka. May his soul rest in peace. Suresh and Sayinie.
Nadarajah Ravinder United Kingdom 1 week ago
Our Deepest Condolence to the Family. RIP.
A.Balasundaram United Kingdom 1 week ago
குடும்பத் தலைவரை இழந்து துன்பத்தில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Nadarajah Paramasivan (Siva BP) United Kingdom 1 week ago
ரவீந்திரன் அவர்களின் மறைவுக்கு குடும்பத்திரனுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
Siva Sothilingam Sri Lanka 1 week ago
Our heartfelt condolences, May his soul Rest In Peace. ( Prasha&Pratheepan, Daxsshan&Theepa)
Kandiah Sri Satkunasingham United Kingdom 1 week ago
May his soul rest in peace.
Kumar, Ranji, Bhairavi & Shanth United Kingdom 1 week ago
Forever in our hearts, we will miss you atthan, Ravi Uncle. May your beautiful soul rest in peace.
Our heartfelt condolences to you & your family.
Our deepest sympathies for you and your family. Our thoughts are with you all.
Bubby & family Canada 1 week ago
Accept our heart felt condolences & our prayers are with you all.
Our deepest sympathy
Kogarah and Pathmini Australia 1 week ago
Please accept our sympathies to loss of your loved one. May his soul rest in peace.
Vasanthy, Selva and family United Kingdom 1 week ago
Ravi Aththan/periappa, May your soul rest in peace. Deepest condolences to the family.
Komathy & Mathivanan Family United States 1 week ago
பிரேமலா அக்கா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். Accept our heartfelt condolences. May his soul rest in peace.
KAMALARAJAN MANORANJAN United Kingdom 1 week ago
My deepest sympathies on your loss. from (Sri Karpaga Vinayagar Temple
Piraba United Kingdom 1 week ago
Our deepest condolences are with you and your family. Rest in peace. Piraba family
Mr &Mrs Sathiyanathan Sri Lanka 1 week ago
Our deepest sympathies and please accept our heartfelt condolences. Mr & Mrs Sathiyanathan family (Kala & Sathi) (Cousin of Mrs Saratha Kanesarajah-London) & Family friend of Mr... Read More
Subramaniam Srikanthalingam United Kingdom 1 week ago
Please accept my heartfelt condolences. May Ravi's soul Rest in Peace. Om Shanthi Shanthi Shanthi.
Ragu & Surenthini Australia 1 week ago
We are deeply saddened by the news, please accept our heartfelt condolences. May his soul rest in peace
Saravanamuttu Srithasan Sri Lanka 1 week ago
திரு.சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன் அவர்களின் மறைவுக்கு குடும்பத்திரனுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்... Read More
Saravanamuttu Srithasan Sri Lanka 1 week ago
திரு.சண்முகநாதன் ரவீந்திரன் அவர்களின் மறைவுக்கு குடும்பத்திரனுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்... Read More
Kaneshamoorthy and Latha family United Kingdom 1 week ago
Please accept our heartfelt condolences,may his soul rest in peace
Vimalan and Varjeni Canada 1 week ago
Deeply saddened to hear about ravi chithappa. Please accept our sincere condolences. May his soul rest in peace.
Please accept our heartfelt condolences
Nangie Canada 1 week ago
Accept our deepest sympathies & may his soul Rest in Peace
Bala Pushparajah Canada 1 week ago
Sending my deepest condolences to the family. Saddened by this loss.
Theesan & Kamala Australia 1 week ago
Our heartfelt condolences
Pirana Sivaa Canada 1 week ago
We are very saddened to hear of your our warm and heartfelt condolences. May his soul Rest In Peace.
Anandarajah Bremakumar United Kingdom 1 week ago
Rest in peace Ravianna
Pamathy Somasundaram Canada 1 week ago
We Hope Your Soul Rests In Peace We Will Always Keep You In Our Memories. From Saro Aunty and Nakeeran Pamathy(Thanju) Family
Sumathy United Kingdom 1 week ago
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம். ஓம் சாந்தி சாந்தி🙏🙏🙏
Tharmapala United Kingdom 1 week ago
Please accept our heartfelt condolences, may his soul rest in peace Rasanayagam and family (Tharmapala) Inuvil
Jegatheesan Thambiaiyah United States 1 week ago
Deeply shocked at the irreparable loss. Our deepest sympathies to the family.
Vivekananthan Family Canada 2 weeks ago
அன்னாரின் ஆத்மா மனியர் பதி முருகனின் பாதார விந்தங்களில் சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேம்.
Gowri United Kingdom 2 weeks ago
Please accept our heartfelt condolences
Karthigesu Kalukunran United Kingdom 2 weeks ago
Sorry for the loss. Our deepest condolences.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல மணியர்பதி முருகனின் பாதராவிந்தங்களை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி
Ravindran United Kingdom 2 weeks ago
Rest in peace
Jaya and Asok Australia 2 weeks ago
We can't believe this message. We saw your photo in the temple. Conveying our heartfelt condolences. May his soul rest in peace.
வசந்தி United Kingdom 2 weeks ago
அன்னாரின் திடீர் பிரிவினை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாங்களும் உங்கள் துயரில் கலந்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.சாந்தி.சாந்தி பசுபதி குடும்பத்தினர். மல்லாவி.
Sacy Australia 2 weeks ago
Our heartfelt condolences to Ravi aththan and family. May his soul Rest In Peace.

Summary

Photos

No Photos