நன்றி நவிலல்
திருமதி மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் (மைனா) யாழ் வேம்படி மகளிர் கல்லூர் 87/ AL - 84/OL பிரிவு பழைய மாணவி பிறப்பு : 24 DEC 1968 - இறப்பு : 24 JAN 2021 (வயது 52)
மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் 1968 - 2021 உரும்பிராய் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 232 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.