- No recent search...

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பாள் தேவகடாட்சம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவகடாட்சம்(இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(கனடா), ஜெயந்தி(கனடா), ரேவதி(இலங்கை), ரேணுகா(கனடா), தனுகா(கனடா), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கல்யாணி(கனடா), புலேந்திரன்(கனடா), ஜெகசோதிநாதன்(இலங்கை), உதயகுமார்(கனடா), யோகநாதன்(கனடா), மீராதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(விதானையார்), கமலாம்பிகை, மற்றும் கிருஸ்ணசாமி(மொன்றியால்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை மற்றும் தங்கலெட்சுமி(இங்கிலாந்து), கமலினி(Montreal- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்க்கா, தீபிகா, ஹேமலா, லக்சலா, சசிணா, திவாகரன், கீர்த்தனா, ஜசீக்கா, லவிணா, அபினா, சாயினி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 21 Jan 2021 5:00 AM - 8:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences. Rest in peace 🥀