மரண அறிவித்தல்
பிறப்பு 10 JAN 1958
இறப்பு 24 MAR 2020
திரு ஏரம்பு செல்வச்சோதி
வயது 62
ஏரம்பு செல்வச்சோதி 1958 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு செல்வச்சோதி அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந், நிசான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனடாவைச் சேர்ந்த மகேந்திரமணி, பரஞ்சோதி, சிவசோதி, கலாசோதி, ஜெகசோதி, தவசோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி, பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சோதிமலர் - மனைவி
அரவிந் - மகன்
மகேந்திரமணி கனகரட்ணம் - சகோதரர்
பரஞ்சோதி - சகோதரர்
சிவசோதி - சகோதரர்
தவசோதி - சகோதரர்
ஜெகசோதி - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Alfred Patrick Doss Colombo, Toronto - Canada View Profile
  • Narayanan Sangarapillai Point Pedro, Jaffna, Trincomalee View Profile
  • Kandhaya Thambayya Periyathampi Kathirippai, Valvettithurai, Toronto - Canada View Profile
  • Arunakiri Rajakumari Chankanai, Canada, Germany, Chunnakam, Paranthan View Profile