- No recent search...

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் சந்திரகலா அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ,
சசிகாந்(Five Star Fruit &Vegetables, London), உஷாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லக்சனா(லண்டன்), கோகுலன்(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானமூர்த்தி(லண்டன்), ரதிகலா(சுவிஸ்), சூரியகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராணி(ஹோலந்து), ஞானம்மா(கனடா), சொக்கலிங்கம்(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பாலநாகேஸ்வரி(லண்டன்), யோகேஸ்வரன்(சுவிஸ்), நாகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேஸ்வரன், கலைமகள்(ஜேர்மனி), தம்பிரத்தினம், மல்லிகா தேவி(இலங்கை) ஆகியோரின் சம்மந்தியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், மல்லிகாதேவி(கனடா), இராசலிங்கம்(இலங்கை)ஆகியோரின் அன்புச் சகலியும்,
சாரவ், சாகித், ப்ரீத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 12 Mar 2021 12:00 PM - 4:00 PM
- Saturday, 13 Mar 2021 1:00 PM - 5:00 PM
- Sunday, 14 Mar 2021 9:30 AM - 2:00 PM
- Sunday, 14 Mar 2021 2:00 PM - 3:00 PM
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
Maurice Christy Regi Emmanuel Chundukuli, India, Colombo, Paris - France, London - United Kingdom View Profile
-
-
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.