மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1934
இறப்பு 12 JUN 2019
திரு மைக்கேல் பேரின்பநாயகம்
ஓய்வுபெற்ற பொலிஸ் ஆணையாளர்(Retired Police Officer)
வயது 84
மைக்கேல் பேரின்பநாயகம் 1934 - 2019 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 20 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை பிறான்ஸ்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிசீலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி, கொலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Bernard(சூட்டி), ஸ்ரீராம், நகுலன், வரா, ஆன்சலா(Trinity) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணம் செல்வம் மற்றும் புஸ்பநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Jason, Jessica, Genney, Johnathan, Marshal, Marcus, Michelle, Joshua, Joel, Kevin, kelvin, Jaquelin, Aiden, Gideon ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கொலின் - மகன்
கசில்டா - மகள்
யூடி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த ஆனைக்கோட்டையில் புகழ் பூத்த சீமான் திரு.மிக்கேல்பிள்ளை அவர்தம் பாரியார் திருமதி பிறான்ஸ்கம்மா அவர்களின் அருமைப்... Read More

Photos

View Similar profiles

  • Saraswathi Thiruvenkatam Malaysia, Karainagar Valanthalai, Brampton - Canada View Profile
  • Panjatcharam Rasammah Thunnalai, Thunukkay, Sekkadipulavu View Profile
  • Emmanuel Mariathas Sebastiampillai Ilavalai, Jaffna, Colombo, Brampton - Canada View Profile
  • Nagamuthu Rasaratnam Anaikottai, Inuvil View Profile