மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1937
இறப்பு 21 MAR 2020
திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு (வேவியக்கா)
வயது 82
தங்கரத்தினம் திருநாவுக்கரசு 1937 - 2020 மலேசியா மலேசியா
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள்
21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன்(ஜேர்மனி), பரதகுமாரி(பாப்பா- கனடா), சபேசன்(லண்டன்) சாந்தகுமாரி(சாந்தா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவமலர்(மலர் -ஜேர்மனி), இளங்குமாரன்(மகேசன்- கனடா), தாமரைச்செல்வி(உமா- லண்டன்), குலகிருஷ்னா(குலா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னம்மா மற்றும் கந்தையா(கனடா), சரோஜினிதேவி(யாழ். வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற சுப்பிரமணியம், சீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, இராசரத்தினம்(புத்தூர்), இராஜரட்ணம்(மலேசியா), ராமதாஸ் மற்றும் சிவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஜனனி, கௌசினி, திவாகர், துசீகரன், சுஜன், கிருஷ்சாந், கிருஷ்மிதா, கிருஷ்மினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மகன்
பரதகுமாரி - மகள்
சபேசன் - மகன்
சாந்தா - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Sinnathurai Srivasanthamallika Avarangal, London - United Kingdom View Profile
  • Nallamah Kasipillai Sri Lanka, Malaysia, Sydney - Australia View Profile
  • Arunakiri Rajakumari Chankanai, Canada, Germany, Chunnakam, Paranthan View Profile
  • Viyageswary Nadarajah Nallur, Colombo, London - United Kingdom View Profile