மரண அறிவித்தல்
அன்னை மடியில் 26 JUL 1949
இறைவன் அடியில் 24 SEP 2020
திரு கதிரவேல் சீனிவாசகம்
வயது 71
கதிரவேல் சீனிவாசகம் 1949 - 2020 வசாவிளான் இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் சீனிவாசகம் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சிதா(மஞ்சு- கனடா), விஜேந்திரா(வி.கே- கனடா), கவிதா(கனடா), பதீந்திரா(மெக்ஸ்- கனடா), ரசீந்திரா(ரசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராசம்மா மற்றும் சுந்தரம்மா(இலங்கை), காலஞ்சென்ற நல்லையா, கந்தசாமி(இலங்கை), நல்லம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன்(கனடா), பமிலா(கனடா), றொசானி(கனடா), கிருபாகரன்(கனடா), அம்றீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லக்சுமி, செல்லையா மற்றும் சின்னப்பு(இலங்கை), பூலோகம்(இலங்கை), பொன்னு(இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்த றியோ, கலிஸ்ரன், சகானா, அடானா, அவினாஸ், சான்விகா, கரிணி, கீர்த்தன், ரீகன், கேசன், ஆஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

             

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மஞ்சு - மகள்
விஜேந்திரா - மகன்
யோகன் - மருமகன்
பதி - மகன்
கவிதா - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

500

Sorry!! Something went wrong.

500

We have been notified on this issue and we will fix that shortly. Feel free to report this issue.