Born 08 AUG 1935
Died 07 SEP 2019
Mrs Thilagavathi Vishvanathan
Age 84
Thilagavathi Vishvanathan 1935 - 2019 Velanai West Sri Lanka
Tribute
Rest in Peace
Thilagavathi Vishvanathan
1935 - 2019

திலகம் சின்னம்மா அவர்கள் எங்களை விட்டு இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு நெஞ்சு கனக்கிறது சின்னம்மாவின் ஆத்ம சாந்திக்காய் சிற்பனைவேலவன் அருள்வேண்டி நிற்கின்றோம் ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி யோகன் குடும்பம் பிரான்ஸ்.

Write Tribute

Tributes