Born 08 AUG 1935
Died 07 SEP 2019
Mrs Thilagavathi Vishvanathan
Age 84
Thilagavathi Vishvanathan 1935 - 2019 Velanai West Sri Lanka
Tribute
Rest in Peace
Thilagavathi Vishvanathan
1935 - 2019

வேலணை மேற்கூர்
அமர்ர் திருமதி.திலகவதி விஷ்வநாதன் அவர்களின் திடீர் மறைவு செய்தி எமக்கு பெரும் துயர் தருகின்றது
அவரின் பிரிவால் துயறும் குடும்பத்தாருக்கும் அதில்
தனது தாயை இழந்து தவிக்கும் நண்பர்
திரு .விஸ்வ-செல்வநாதன் அவர்களின் பெரும் துயரிலும் அவரின் தாயாரின் இறுதி ஆத்ம சாந்தி பிராத்தனையில் நாம் இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி
நண்பர் முதலாம் வட்டாரம்
வேலணை கிழக்கூர் ஆலம்புலம்
பொலிஸ் சின்னத்தம்பி பேரன்
சிவ-இரமணா மொன்ரியல் கனடா

Write Tribute

Tributes