Born 08 AUG 1935
Died 07 SEP 2019
Mrs Thilagavathi Vishvanathan
Age 84
Thilagavathi Vishvanathan 1935 - 2019 Velanai West Sri Lanka
Tribute
Rest in Peace
Thilagavathi Vishvanathan
1935 - 2019

அன்புள்ள திலகம் மாமிக்கு பாபு நந்தினி காவியா அகல்யாவின்
இரங்கல்
😢😢😢😢😢😢😢😢😢😢😢
செல்லத்துரை வையகத்தின் புத்திரியே
விஸ்வநாதரின் வாழ்க்கை துனையே
தேவராசரின் பாசமிகு அக்காவே
ராசத்தி யோகன் லலிதா செல்வன் ரகு சுகியின் பசமிகு அன்னையே
மலர் பாபு செல்வி தயா வதனி அகிலன் அமலன் கெளவுரி அன்பு கலையின்
பாசமிகு மாமியே
எங்களை எப்படிவிட்டு பிரிந்தாயோ
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் .————————————-

Write Tribute

Tributes