நன்றி நவிலல்
திருமதி திலகவதி விஸ்வநாதன் பிறப்பு : 08 AUG 1935 - இறப்பு : 07 SEP 2019 (வயது 84)
பிறந்த இடம் வேலணை மேற்கு
வாழ்ந்த இடங்கள் யாழ்ப்பாணம் கொழும்பு
திலகவதி விஸ்வநாதன் 1935 - 2019 வேலணை மேற்கு இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447859198102

தொடர்புகளுக்கு

ரகுநாதன் - மகன்
யோகநாதன் - மகன்
வாசுகி - மகள்
கங்கைவேணியன் - மருமகன்
செல்வநாதன் - மகன்
லலிதா - மகள்
பாலசூரியன் - மருமகன்
Tribute 40 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்