பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1961
இறப்பு 10 JAN 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
சத்தியபாமா முருகேசு 1961 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா முருகேசு அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, தயாபரன், சிவலிங்கம் மற்றும் சிவானந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், குருநாதன், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லோகநாயகி, கனகசபை, சற்குணராசா மற்றும் நல்லநாதன், புஸ்பராணி, நல்லகுருநாதன், நிரஞ்சனா, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமா, கெங்கா, சாந்தி, கண்ணன், திருமகள், ராஜன், கிருத்திகா, சதீஸ், நித்தியா, கார்த்திக் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

லோஜினி, செளமியா, வாசுகி, ஐஸ்வரியா, சிவாதர், சிந்துஜா, ஹரிஹரன், செளமிதரன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடேசன்
ராஜன்
திருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Kala Uthaman Canada 2 months ago
பாமாவின் துயரச்செய்தி கண்ணனண்ணா மூலம் அறிந்து மிகுந்த வேதனையடைந்தோம்.அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த. அநுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்..
Thayaparan Canada 2 months ago
Yaso and Thayaparan family Our heartfelt condolence
Selvarajah, Annalingham. United Kingdom 2 months ago
We would like to send our deepest condolences and sympathy to Murugesu family, from the Annalingham Family.
பரம் Canada 2 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
Murugesu vivekanantham Canada 2 months ago
My deepest sympathy to my kind sister From murugesu vivekanantham family

Summary

Photos

No Photos