- No recent search...

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பவளம்மா அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சனா(இலங்கை),வரதராஜன்(சுவிஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரஞ்சோதிமூர்த்தி(இலங்கை), நளாயினி(சுவிஸ்), சூரியகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நல்லமுத்து, தையல்முத்து மற்றும் இரத்தினசிங்கம்(யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் முன்னாள் அதிபர், ஜேர்மனி), சிவலிங்கம்(முன்னாள் கூட்டுறவு சங்கம் பொது முகாமையாளர் இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நாகையா, வீரசிங்கம், புவனேஸ்வரி(யாழ் குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் முன்னாள் ஆசிரியை) மற்றும் கணேசம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவன், டிலக்சி, டிலானி, கிஷான், துவாரகா, கஜேந்திரன், துசியந்தியா, கஜனன் ஆகியோரின் அருமை பேத்தியும்,
டிவ்யாங்கனா, விசாகன், வைஷாலி, மேலினா, மேலானி, மேல்வினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Mar 2021 7:00 AM - 10:00 AM
- Tuesday, 02 Mar 2021 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details