Born 01 FEB 1968
Rest 07 APR 2021
Mr Jesuratnam Saminathan
ஆசிரியர்
Age 53
Jesuratnam Saminathan 1968 - 2021 Neriyakulam Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
யேசு அண்ணா, நீங்கள் நித்திய வான் வீட்டில் இளைப்பாருங்கள் ,உங்களை எங்கள் சிறு வயதில் இருந்தே எமது உடன் பிறந்த அண்ணாவாக நினைத்து எப்பவுமே பழகினோம் , அதில் எங்களுக்கு இனிதான மகிழ்ச்சி, யேசு அண்ணா நாங்கள் தூர தேசத்தில் இருந்ததால் உங்களை பார்க்கவும் முடியவில்லை, we Miss you Jesu Anna, உங்கள் ஞாபகம் என்றுமே எங்களை விட்டு போகாது , போய் வாருங்கள் அண்ணா.
உங்கள் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்
Write Tribute