Born 01 FEB 1968
Rest 07 APR 2021
Mr Jesuratnam Saminathan
ஆசிரியர்
Age 53
Jesuratnam Saminathan 1968 - 2021 Neriyakulam Sri Lanka
Tribute
Rest in Peace
Jesuratnam Saminathan
1968 - 2021

யேசு அண்ணா உங்கள் மறைவு செய்தி கேட்டு மனமுடைந்தே விட்டது. உங்களை எப்படி மறப்போம். மடுவில் வளர்ந்த ஞாபகங்கள் கண் முன்னே வந்து போகின்றது. உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. உங்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தார்க்கு என் சார்பிலும் என் குடும்பத்தார் சார்பிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். உங்கள் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Write Tribute