- No recent search...




அன்பு மகனே உன்னுடைய இழப்பு செய்தி
கேட்டு பதை பதைக்கின்றோம்.
பக்கத்தில் இருந்திருந்தால் ஒருமுறை
உன்முகத்தைப் பார்த்திருப்போம்.அதற்கு
நாம் கொடுத்து வைக்கவில்லை ஐயா.
உன் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.