மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1947
இறப்பு 23 AUG 2019
அமரர் சிவகுரு பிரேமச்சந்திரா
வயது 71
சிவகுரு பிரேமச்சந்திரா 1947 - 2019 மயிலிட்டி தெற்கு இலங்கை
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு(கட்டுவன்) தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு பிரேமச்சந்திரா அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஊரெழுவைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணமுத்து, அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலச்சந்திரா(கனடா), காலஞ்சென்றவர்களான அரிச்சந்திரா, ரவிச்சந்திரா மற்றும் மாலதி(கனடா), சிவசிறீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவநாதன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காந்தன் - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles