மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1947
இறப்பு 17 MAY 2019
திரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)
வயது 71
துரையப்பா கருணானந்தராஜா 1947 - 2019 ஏழாலை இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், மாதகல் அந்தோணியார் கோவில் வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா கருணானந்தராஜா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரிதேவி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்சன்(சுதன்), சண்டிகா, ஜனார்த்தனன்(ஜனா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

சதீசன், லக்‌ஷிகா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஞானலிங்கம் மற்றும் செல்வராசா, துரைராசா, அருந்தவமலர், மனோரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சிவானந்தன், நவஜீவராஜா, பேரின்பநாதன், கைலாசபதி, தர்மேந்திரன், பவானந்தன் மற்றும் கோபாலசிங்கம்- சந்திராதேவி, சறோஜாதேவி, சோமசேகரம்- நிறஞ்சலா, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரதி, சயன், அனிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுதன் - மகன்
ஜனா - மகன்
சதீசன் - மருமகன்
சேகரம் - மைத்துனர்
ரவி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த ஏழாலை மேற்கு... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Rasiah Yoganathan Pungudutivu 2nd Ward, Germany, Markham - Canada View Profile
  • Thambipillai Sivarajah Ezhalai, Germany, London - United Kingdom View Profile
  • Parathambigai Kunasingam Ezhalai, Nysted - Denmark, Vejle - Denmark View Profile
  • Pooranam Kanthasamy Puloly South View Profile