அகாலமரணம்
மண்ணில் 03 JUL 1990
விண்ணில் 06 JAN 2020
செல்வி தரணி செல்வதுரை
MPharm, Clinical Developmental Manager- Superdrug
வயது 29
தரணி செல்வதுரை 1990 - 2020 South Croydon - United Kingdom பிரித்தானியா
Tribute 129 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

பிரித்தானியா South Croydon ஐ பிறப்பிடமாகவும், South Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தரணி செல்வதுரை அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, லக்ஷ்மி தம்பதிகள், காலஞ்சென்ற நடராசா, நாகேஸ்வரி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செல்வதுரை மேனகா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

Dr.லக்‌ஷினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வா - அப்பா
தேவன் - சித்தப்பா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Selvadurai Satkurunathan Velanai, Oman, Colombo, Kantharmadam View Profile
  • Savithiri Varathan Alaveddi, Nigeria, Suttons - United Kingdom View Profile
  • Sivapakkiyam Kailanathan Kokkuvil West, Trincomalee, Chavakachcheri, Negombo, London - United Kingdom View Profile