மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1939
இறப்பு 18 MAY 2019
பரமு சபாரத்தினம் 1939 - 2019 சாவகச்சேரி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சபாரத்தினம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரமுப் பத்தர் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, ரட்ணராஜ், ஜெயந்தி, வசந்தி, சிறீதரன், வாசுகி, வாசுதேவன், கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன், ஜெனார்த்தனன், சிவகுமார், ரவிச்சந்திரன், சுஜித்குமார், கிறிஸ்டா, அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றாஜி, ரேகா, லெயோன், யூலி, ஜெனனி, மயூராகவன், மயூரன், செந்தூரன், கீர்த்தி, ரஞ்சித், சஞ்சீவ், வாகீசன், தேஜாஸ், மாதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தழிழ்செல்வி - சம்பந்தி
உதயகுமார் - சகோதரர்
சுஜித்குமார் - மருமகன்
கௌரி - மகள்
வாசுகி - மகள்
சிறீ - மகன்
செல்வி - மருமகள்
ஜெயந்தி - மகள்
ரட்ணராஜ் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Sivakamasavunthari Tharmalingam Madduvil, Alaveddi, Colombo, Canada View Profile
  • Annaluxmy Nagarasa Meesalai, Birmingham - United Kingdom View Profile
  • Balasubramaniam Kanapathipillai Sarasalai, Scarborough - Canada View Profile
  • Krishnapillai Loganathan Paranthan, Chavakachcheri, Uruththirapuram View Profile