மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1967
இறப்பு 07 SEP 2019
திருமதி ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி (றஜனி)
வயது 51
ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி 1967 - 2019 சுதுமலை இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி  அவரக்ள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியதாஸ் மேரி  மார்க்கிறேற் தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான எல்சி அன்ரன் எதிர்மனசிங்கி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாட்டீன் றொகான் அவர்களின் அன்பு மனைவியும்,

றொகானா, எறினா, றொஜானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரிபன், றமணி, விஜி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரைட்டன், இன்பா, றஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“அம்மா உன்னை தேடுகின்றோம் அலறுகின்றோம்
நீ பெற்ற குஞ்சுகள் நாம் உன் நிழலின்றி தவிக்கின்றோம்
றஜனி என அலறி பரிதவிக்கும் அப்பாவுக்கு ஆறுதல் கூறாயோ
உன் உடல் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
எம் நெஞ்சில் உன் நினைவுகளை
காலமெல்லாம் சுமந்து நிற்போம் அம்மா

“நினைவுக் கல்லறைகளில் இருக்கிற “ நீங்கள் யெகோவா தேவனின் மகன் இயேசுவின் ''குரலைக் கேட்டு வெளியே'' வந்து பூஞ்சோலை பூமியில் எங்களை கட்டி அணைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.       
யோவான் 5:28

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

மாட்டீன் றொகான் - கணவர்
ஸ்ரிபன் மரியதாஸ் - அண்ணன்
றமணி தவேந்திரம் - தங்கை
விஜி வின்சன் - தங்கை

Photos

No Photos

View Similar profiles