மரண அறிவித்தல்
தோற்றம் 04 NOV 1951
மறைவு 22 MAY 2020
திரு அருணாசலம் உமாபதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
வயது 68
அருணாசலம் உமாபதி 1951 - 2020 சித்தன்கேணி இலங்கை
Tribute 70 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் உமாபதி அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம்- சிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கேட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்(ஓவசியர்) கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோஜனா(ராணி- Rani Mix லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

கணதீபன்(தீபன்), கஜதீபன்(கஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஸ்வரி(Dr.V.Gopal) அவர்களின் அன்பு மாமனாரும்,

தியோழன், நேதன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

பரந்தாமன்(கொழும்பு), ஆதித்தன்(கனடா), தண்டபாணி(சுவிஸ்), அருந்ததி(தவம்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

காலஞ்சென்ற புவனதேவி, விஜயலட்சுமி(விஜி), கங்கா(கனடா), காலஞ்சென்ற கீதா, சண்முகநாதன்(நாதன்), ரதிவதனி, அகிலன், மஞ்சுளா, மைதிலி, சுமங்கலி, அரவிந்தி, நிர்மலா- காலஞ்சென்ற ஜெயசிங்கம், விக்னேஸ்வரன்- நல்லம்மா, கணேஸ்வரன்- ரட்ணஜோதி, காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், ஜெசிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலோ- நிலஅளவையாளர்), பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

கோபால்- லீலாவதி(Eastern Trading Company- Colombo) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

சுகன்யா- தேவசி, ராகுலன்- சாயி, பரிசுதன், சுபாஷினி, சிவானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

வேணி- காண்டீபன், திவாகர்- சுகன்யா, கோபிகா- நவீன், பிரதீஸ்- பிரதீபா, சதீசன்- துஸ்யந்தி, சர்மிலா-வரதன், ஜஸ்மிலா- சிவராம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரது இறுதி அஞ்சலியில் 10 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

சுலோஜனா - மனைவி
கஜன் - மகன்
பரந்தாமன் - சகோதரன்
ஆதித்தன் - சகோதரன்
தண்டபாணி - சகோதரன்
அருந்ததி - சகோதரி
நிர்மலா - மைத்துனி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Paramananthan Uthayanan Kantharodai, London - United Kingdom View Profile
  • Sevatkodiyon Sanmugavadivel Valvettithurai, London - United Kingdom View Profile
  • Nageswaran Pusparani Pungudutivu 4th Ward, Paris - France, Uruththirapuram View Profile
  • Vairamuthu Rasamalar Sithangkeni, Ukkulankulam View Profile