Obituary
Born 30 JUL 2018
Rest 04 SEP 2019
Miss Rishani Sivaraj Jet
Age 1
Rishani Sivaraj Jet 2018 - 2019 Liverpool - United Kingdom United Kingdom
Tribute 29 people tributed
Share your thoughts, memories..etc

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், பிரித்தானியா liverpool ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரிஷானி சிவராஜ் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி சிவபாதசுந்தரம் தம்பதிகள், திரு. திருமதி ராஜகோபால் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவராஜ்(ஜெட்) சாலினி தம்பதிகளின் அன்பு மகளும்,

றோகித், சஜித் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நயனி, ரஜனி, கார்த்திகா, தர்மினி, மாறன், குமரன், பார்த்தி, விஜய், அசோக் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

சீலன், யாழினி, காலஞ்சென்ற கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Rishani Sivaraj of Jaffna Sanguvely Manipay origin and resident of Liverpool passed away peacefully on Wednesday 4th September 2019.

The loving grand daughter of Mr & Mrs Sivapathasuntharam and Mr & Mrs Rajagopal.

Beloved daughter of Sivaraj(Jet) and Salini Sivaraj.

Loving sister of Rokith, Shajith.

Loving niece of Nayanee, Rajani, Karthika, Tharmini, Maran, Kumaran , Parthi, Vijay, Ashok, Seelan, Yarlini and late Karthik.

This Notice is Provided for all Family and Friends.

Informed by: குடும்பத்தினர்

Contacts

Sivaraj(Jet) - Father
Shanu - Uncle
Parthi - Uncle

Tributes

Photos

View Similar profiles

  • Thiruvilangam Sinnathurai Avarangal, Toronto - Canada, Kondavil East View Profile
  • Maheswary Sothinagaratnam Malaysia, Ezhalai, Harrow - United Kingdom View Profile
  • Kanthanathan Thambiayya Urelu, Liverpool - United Kingdom View Profile