மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1943
இறப்பு 11 JUN 2019
அமரர் நவமணி சுப்பிரமணியம் (நவம் அக்கா)
வயது 76
நவமணி சுப்பிரமணியம் 1943 - 2019 பளை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பெரியபளை பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி சுப்பிரமணியம் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவரத்தினசிங்கம்(நவம்- பளை), தவரத்தினசிங்கம்(ஒயன் மாஸ்ரர்- பிரான்ஸ்), இரஞ்சினிதேவி(டென்மார்க்), மல்லிகாதேவி(ஜேர்மனி), மகேந்திரன்(பாலன் - சுவிஸ்), குமுதினிதேவி(புளியம்பொக்கணை), சறோசாதேவி(சுவீடன்), ரவீந்திரன்(சுவிஸ்), இந்துமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தினி(தேவி- பளை), கனகேஸ்வரி(இராதா- பிரான்ஸ்), கந்தசாமி(டென்மார்க்), கணபதிப்பிள்ளை(ஜேர்மனி), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), கிருபாகரன்(புளியம்பொக்கணை), ஸ்ரீகாந்தன்(சுவீடன்), கோமதி(சுவிஸ்), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேமசாளினி- இளங்கோவன்(பிரான்ஸ்), அஜந்தா- வரதீபன்(நியூசிலாந்து), லக்‌ஷன்(பளை), தர்ஷி- புவியந்தன்(பிரான்ஸ்), சுதன் -கௌசலா(பிரான்ஸ்), சரன்(பிரான்ஸ்), துவாரகன்(பிரான்ஸ்), கவீனா(டென்மார்க்), கஜானா(டென்மார்க்), குணர்சன்(ஜேர்மனி), மதுஷா(சுவிஸ்), டிலானி(சுவிஸ்), குஜிந்தன்- தேன்மொழி(ஜேர்மனி), குஜினிகா- மகுந்தன்(சுவிஸ்), சஞ்சிகா(புளியம்பொக்கனை), சஜன்(சுவீடன்), கஜன்(சுவீடன்), றியங்கா(சுவிஸ்), றக்‌ஷா(சுவிஸ்), ஆருஷா(ஜேர்மனி), இனுஷ்(ஜேர்மனி), அபிஷா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இளவரசன், ஆர்த்தி, அனிக்கா, கர்னிகா, யனோஸ், டிவானி, சரன்யா, அரவிந், சயனிஜா(பிரான்ஸ்), டியா(நியூசிலாந்து), மானஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பளை மலையான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரத்தினசிங்கம் - மகன்
தவரத்தினசிங்கம் - மகன்
கிருபாகரன் - மருமகன்
லக்‌ஷன் - பேரன்

Summary

Photos

No Photos

View Similar profiles