Born 25 FEB 1930
Died 07 SEP 2019
Mrs Sivapakkiyam Sabapathipillai
Age 89
Sivapakkiyam Sabapathipillai 1930 - 2019 Urumpiray Sri Lanka

Tribute

Kandiah Thillaivinayagalingam 11 SEP 2019 United Kingdom

என் மனைவி, காலம் சென்ற ஜெயக்குமாரியை தன் ஒரு மகளாக கருதி, அன்பும் பாசமும் காட்டியவரும், அவருடன் மிக நெருக்கமாக அன்னோன்னியமாக பழகியவரும், அன்புக்கும் மதிப்புக்கும் உரிய, திருமதி சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளும், தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் / The heart that your mother had for others is a rare gift to the many people who had the privilege to know her and be blessed by her, Such as my late wife Mrs Jeyakumary Thillaivinayagalingam. Please accept our condolences.