மரண அறிவித்தல்
பிறப்பு 25 FEB 1930
இறப்பு 07 SEP 2019
திருமதி சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை
வயது 89
சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை 1930 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற சைவமுத்தர் கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமர், நீலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கை கல்வித் திணைக்கள பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை, பரஞ்சோதி சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபதி(Stephen- லண்டன்), பவானி(அவுஸ்திரேலியா), ஜானகி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), நளினி(அவுஸ்திரேலியா), வதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆராஅமுதம்(லண்டன்), திருத்தனீஸ்வரன்(அவுஸ்திரேலியா), இரங்கநாதன்(லண்டன்), சிவகுமாரி(லண்டன்), தர்மநாதன்(அவுஸ்திரேலியா), சந்திரமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜொனத்தன்- மதுஷா(லண்டன்), அன்ரூ- ரூபா(லண்டன்), Dr. நிலூஜா(அவுஸ்திரேலியா), Dr. பிரனிதா- Dr. றோகன்(அவுஸ்திரேலியா), டிலேஸ்- கிரிஜா(லண்டன்),  நிர்த்திகா- ரவிதாசன்(லண்டன்), சிறீ கஜன்- பபிதா(லண்டன்), செந்தூரன்(லண்டன்), Dr. நிரூஜா- Dr. தினேஸ்(லண்டன்), சிவாத்மஜன்(அவுஸ்திரேலியா), சாம்பவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றேகன்(லண்டன்), சரண்யா(லண்டன்), மிக்கலா அபி(அவுஸ்திரேலியா), Osgar(அவுஸ்திரேலியா), ஆரன்(லண்டன்), ஜெரோன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவபதி(Stephen) - மகன்
சிவகுமார் - மகன்
ஜானகி - மகள்
வதனி - மகள்
நளினி - மகள்
பவானி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thambiah Thiyagarajah Velanai North, London - United Kingdom View Profile
  • Rasanayagi Nadarajah Kondavil East, Harrow - United Kingdom View Profile
  • Santhiravathana Shanmugarajah Pannakam, Harrow - United Kingdom View Profile
  • Panjalingam Susilathevi Valvettithurai, Point Pedro View Profile