மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1944
இறப்பு 02 APR 2020
திரு சண்முகம் இராமச்சந்திரன்
வயது 75
சண்முகம் இராமச்சந்திரன் 1944 - 2020 வேலணை மேற்கு இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலனை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் இராமச்சந்திரன் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சின்னத்துரை அன்னம்மா(சரவணை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தா அவர்களின் அன்புத் தந்தையும்,

நெடுஞ்செழியன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ராஜகோபால், காலஞ்சென்றவர்ளான செல்வராணி, இந்திராணி, தேவராணி மற்றும் உமாதேவன், நல்லநாதன், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகானா, சாரங்கன், சஜந்தன் ஆகியோரின் ஆரூயிர் பேரனும்,

சண்முகநாதன், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-04-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் Villetaneuse தகனவாடியில் தகனம் செய்யப்படும்.

தற்போதைய பிரத்தியேகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் யாரும் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலாதேவி - மனைவி
சுகந்தா - மகள்
செழியன் - மருமகன்
செல்வராணி - சகோதரி
சண்முகநாதன் - மைத்துனர்
கருணை - மைத்துனி
ராணி - மைத்துனி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Aiyathurai Sinnamah Velanai, Vannarpannai, Langenfeld - Germany View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Thaiyalnayaki Sempagavarathasenathirajah Velanai West, Kantharmadam View Profile
  • Kanthaiah Karnanithy Velanai West, Velanai 6th Ward View Profile