மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAR 1929
இறப்பு 06 AUG 2020
திருமதி குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன்
வயது 91
குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன் 1929 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Sydney(அவுஸ்திரேலியா) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன் அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முதலியார் திருச்சிற்றம்பலம், ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேதீஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்சபேசன்(லண்டன்), ஜெகபாலினி(அவுஸ்திரேலியா), பிரகதீசன்(அவுஸ்திரேலியா), பிரம்மேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிராதா, தேவராஜன், பவானி, Elsy ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையலம்பாள்(பிரித்தானியா), Dr. ஸ்ரீரங்கநாதன்(பிரித்தானியா), மகேஸ்வரன்(பிரித்தானியா), பத்மனேஸ்வரி(இலங்கை), மற்றும் Dr. கோணேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குருசாமி, Dr. வேலாயுதப்பிள்ளை மற்றும் செல்வி(பிரித்தானியா), Dr. சரோஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜிதன், சாயிகணேஸ், சத்தியேந்திரன், தேவசாந்தன், காயத்திரி, சங்கரி, மீரா, கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குழந்தை அஜிதன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: பிள்ளைகள்

Photos

No Photos

View Similar profiles