மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1951
இறப்பு 16 SEP 2019
திரு வெள்ளைசாமி சுப்பையா
வயது 67
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden ஐ வதிவிடமாகவும் கொண்ட வெள்ளைசாமி சுப்பையா அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வெள்ளைசாமி, வள்ளிமயில் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

விஐயரேகா(ரேகா), பிரிஷாந்தினி(பிரியா), சுஜிதரன்(சுஜி- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி(இந்தியா), சிவலிங்கம்(இந்தியா), சதாசிவம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தராஜா(நெதர்லாந்து), சுதர்சன்(நெதர்லாந்து), பிரதீபா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பூபாலசிங்கம்(கனடா), விமலாம்பாள்(கனடா), காலஞ்சென்ற லலிதாம்பாள்(இலங்கை), ராஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரிஸ், காவியன், பிறஜன், அஜிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கந்தராஜா - மருமகன்
சுதர்சன் - மருமகன்
சுஜிதரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரும், உதவிகள் புரிவதில் வல்லவருமான சுப்பையா வாழ்க்கை வரலாறிது...

அன்பும் பாசமும் நிறைந்த தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில்... Read More

Photos

View Similar profiles