பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1937
இறப்பு 12 MAR 2019
திரு நாராயணபிள்ளை பூபாலசிங்கம்
வயது 81
நாராயணபிள்ளை பூபாலசிங்கம் 1937 - 2019 பளை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாராயணபிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளஇரத்தினம்(இலங்கை), பவளராசா(இத்தாலி), பவளசோதி(இலங்கை), பவளேந்திரன்(பிரான்ஸ்), பவளானந்தன்(பிரான்ஸ்), பவளதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பவளகாந்தன், பவளரூபன்(பிரான்ஸ்), பவளகுமரன்(பிரான்ஸ்), பவளேஸ்வரன்(இலங்கை), பவளாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானசுந்தரம், சுப்பிரமணியம், சிவநாதன், சிவபாலன், லச்சுமிபிள்ளை, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைகுந்தவாசன், வைகுந்தநாதன், ஜெகதீஸ்வரன், றூபவதனி, கல்பனா, சந்திரபிரபா, கமலாதேவி, றயனி, அருந்தினி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி, கார்தீபா, கஸ்தூரி, காண்டீபன், கயேந்திரன், கலைஅரசி, றூபிகா, டயானி, சதீஸ்குமார், யாழினி, கோகுலகுமார், தமிழினி, றஜிதா, மலர்விழி, பிரசாந், கயல்விழி, அகழ்விழி, பபிதா, பிரணவன், பிறீதா, றொஷான், அனுஸ்கா, அனுயன், கெளதமன், கெளதமி, கெளசிகா, சிந்துயன், சாருயன், அங்குசன், அக்‌ஷயா, அர்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கீர்திசன், அஸ்மிதா, அஸ்வீனா, காசினி, சுரபி, அகன், பிரநீசன், பிரணா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Neelaveny Thevanandan United Kingdom 1 week ago
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வோண்டுகறோம் அவரின் குடும்பத்தின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்
very soory.
Babitha France 1 week ago
Appapa, this is a message to you from your grand-children : You were a great example for all of us. You always thought us to be the happiest and greatest version of ourselves. You always... Read More
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும்... Read More
நாமும் துயருற்று உங்கள் துயரிலும் பங்கேற்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos